(1) Menu bar (1.1) file (1.1.1) New இது புதிய document பக்கத்தை உருவாக்க பயன்படும் (1.1.2) Templates இது புதிய பக்கத்தை அதில் உள்ள அளவீடுகளில் உருவாக்கலாம் Example cd cover , icon envelope
Inscape draw vector image logo banar போன்றவற்றை உருவாக்க பயன்படும் இது ubuntu windows mac போன்றவற்றில் இயங்கக்கூடிய மென்பொருளாகும் . இது இலவசமானது coreldraw Adobe Illustrator பொன்றவற்றுக்கு பிரதியீடானதாகும் exampls inkscape logo inkscape முகப்புதோற்றம் (interface) முகப்புதோற்றத்தை விரும்பியவாறு மாற்றிக்கொள்ளலாம்